Executive Committee 2024

This Month Events

 

*தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்!*

நாம் ஆவலுடன் கொண்டிருக்கின்ற *JTM நேற்று இன்று நாளை கலைவிழா 2024* நிகழ்விற்கான ஏற்பாடுகள் துரிதகமாக நடந்துகொண்டிருக்கின்றன. 

நிகழ்ச்சிக்கான *வருகை  மற்றும்  உணவிற்கான படிவம்* மின்னஞ்சல் மூலம் சற்றுமுன் பகிரப்பட்டுள்ளது. நீங்கள் அந்த படிவத்தை துரிதமாக நிரப்பி உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆதரவுக்கு நன்றி!!

Form Link: https://forms.gle/zvv5TPpM7zwUxBGT7
======================================================
*Dear JTM Families!*
The much-awaited *Netru Indru Naalai - JTM Kalai Vizha 2024* preparation are swiftly happening and everyone are getting ready for the grand event.

The registration form for your *Attendance and Food purchase* for this upcoming event was shared recently through an email. Please fill the form to complete your registration ASAP!!
Thank you for your support!
JTM EC 2024

Our Proud Sponsors

  • SGS
  • 5th Element
  • Kishek Jewelers
  • Deerwood Jewelers
  • Kishek Jewelers
Previous Next