இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
JTM வழங்கிய நம்ம ஊர் பொங்கல் கொண்டாட்டத்திற்கு வந்து பொங்கல் பொங்க வைத்து சிறப்பித்த அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி!!!
இந்த பொங்கல் திருநாளில் "நம்ம ஊரு பொங்கல் கொண்டாட்டம்" நிகழ்ச்சியின் காட்சிகள் சிலவற்றை கீழேயுள்ள காணொளியில் கண்டு மகிழவும்!
|