அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!!
நமது ஜாக்சன்வில் தமிழ்மன்றம் சார்பில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி விளையாட்டு பொங்கல் விழாவினை ஏற்பாடு செய்துள்ளோம். நம் தமிழ்மன்ற குடும்பத்தினர் அனைவரும் அவ்விழாவில் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது ஜாக்சன்வில் தமிழ்மன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்வு. நாங்கள் உங்களுக்கு சுவையான இரவு உணவை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுளோம். அதற்கு நீங்கள் அனைவரும் தங்கள் இருப்பையும், உணவிற்கான கட்டணத்தையும் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பதிவு எங்களது ஏற்பாட்டிற்கு பெரிதும் உதவும். கட்டண விவரங்கள் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆதரவுக்கு நன்றி!!!
Zelle Email:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Description to be added: JTM Vilayattu Pongal Vizha 2024 - Food Fee
இங்கனம்,
ஜாக்சன்வில் தமிழ் மன்ற செயற்குழு 2024
Dear JTM Members,
We cordially invite everyone to participate in the JTM Vilayattu Pongal Vizha to celebrate our Cultural Programs and Food. Entry is free for all JTM Members. We request your RSVP to plan and organize food for every participant and have a wonderful event.
February 10th 2024, Saturday
Time: 2 PM and 9 PM EST
Venue : Ponte Vedra High School, 460 Davis Park Rd, Ponte Vedra, FL 32081
Sincerely
JTM EC 2024